சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை.

வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘ஓன்னோட நடந்தா’ இன்று வெளியானது.

தனுஷ், அநன்யா பஃட் இருவரும் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.