தனுஷ் – சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வரும் 17 ம் தேதி ரிலீசாகிறது.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி உள்ளது.