நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Must read

நாகை:
நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

More articles

Latest article