ரூர்

ரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நன்னடத்தை முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. அதனால் தேர்தல் ஆணையம் பல திடீர் சோதனைகளை செய்து வருகிறது.  பிரசார அனுமதி அளிப்பதிள் தேர்தல் அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுக்கு பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆளும் கட்சிகளான பாஜக மற்றும் அதிமுக வுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. அதை ஒட்டி கரூர் வட்டட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தி பதிவாகும் நேரம் வரை அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து வருகிறது.