தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு! எடப்பாடி அறிவிப்பு… கனவாகும் இளைஞர்களின் அரசுவேலை?
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதனால், இளைஞர்களின் அரசு…