தெருவோர நுங்குக்கடையில், நுங்கு வாங்கி சுவைத்த ராகுல் – வீடியோ…
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து,அவர்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், சாலை பயணத்தின்போது,…