Category: TN ASSEMBLY ELECTION 2021

“மறுபடியும் திமுக” ஆன மதிமுக..!

இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு, மதிமுகவுக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும், அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது…

தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்! டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பு…

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும்! டைம்ஸ்நவ் சிவோட்டர்இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற…

திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லை என்றால் அதிமுகவின் ரூ.1500 திட்டம் சாத்தியமா? எல்.முருகன் பதில் தெரிவிப்பாரா?

சென்னை: திமுகவின் திருச்சி மாநாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதிமுக ரூ.1500 வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. தங்களது தேர்தல் அறிக்கையை திமுக…

கமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல் தலைமையிலான கூட்டணியில் மநீம கட்சி 154 இடங்களிலும, கூட்டணி கட்சியாக சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்களும், இந்திய ஜனநாயக…

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மட்டுமே இலவசம்! சீமான் அதிரடி பேச்சு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், மக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில் இலவசங்களை தருவதாக வாக்குறுதியை அள்ளி வீசிவருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சித்…

கொரோனா மீண்டும் பரவுவதால் 60வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்களை தவிர்ப்பது நல்லது! அரசியல் கட்சிகளுக்கு பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை…

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் 60வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்களை தவிர்ப்பது நல்லது என அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த…

தமிழக சட்டமன்றதேர்தல்: அதிமுகவிற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி…

அதிமுகவில் மீண்டும் சலசலப்பு: வேட்பாளர் தேர்வு செய்வதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு!

சென்னை: இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சமில்லை. அதுபோல, தற்போது மீண்டும் இபிஎஸ்,ஓபிஎஸ் இடையே வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் மோதல் எழுந்துள்ளது. இது அதிமுக…

கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார், பாரிவேந்தர் கட்சிகளுக்கு தலா 34 இடங்கள்?

சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார், பாரிவேந்தர் கட்சிகளுக்கு தலா 34 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியாக…

தமிழக மக்களுக்கு விடிவு ஏற்பட பா.ஜ.க.வின் பிடியில் உள்ள அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக மக்களுக்கு விடிவு ஏற்பட பா.ஜ.க.வின் பிடியில் உள்ள அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்! ஊழலில் ஊறித் திளைத்த அதிமுக ஆட்சியை அகற்றுவதே தமிழக…