பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகளை முழுமையாக குறிவைக்குமா திமுக?
அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளின் விபரங்கள் வெளியாகிவிட்டன. அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகள்…