தேர்தல் கூட்டத்துக்கு பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச்சென்றால் ரூ.10ஆயிரம் அபராதம்!
சென்னை: அரசியல் பொதுக்கூட்டத்திற்கோ, தேர்தல் பொதுக்கூட்டத்திற்கோ, பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் அழைத்துச்சென்றால், ரூ.10 ஆயிரம் உடன் வாகன அனுமதியும் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.…