ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கிகியுள்ளது. காலை 11 மணி முதல் வேட்புமனுக்களை தாக்கல்…