Category: TN ASSEMBLY ELECTION 2021

21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் கட்சி – கன்னியாகுமரியில் விஜய் வசந்த் போட்டி!

சென்ன‍ை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில், மறைந்த வசந்தகுமாரின்…

கோவை தெற்கை ஏன் விட்டது திமுக..?

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே, தனித்து நின்ற பாஜக, கோவை தெற்கு தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், ‘மய்ய’ நடிகரின் கட்சிக்கும்…

மேலவை முயற்சியை சரியான காலத்தில் மேற்கொள்ளுமா திமுக?

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல்லாண்டுகளாகவே, தமிழ்நாட்டில் மேலவை குறித்த பேச்சு ஓடிக்கொண்டுள்ளது. கடந்த 1986ம்…

இளைஞர் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும் : தி.மு.க. வாக்குறுதி

2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது தி.மு.க. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்று தி.மு.க. தனது தேர்தல்…

திமுக தேர்தல் அறிக்கை2021: மாவட்டம் வாரியாக திட்டங்கள் – முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏராளமான சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல்…

திமுக தேர்தல் அறிக்கை2021: முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக தலைமையமாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,…

தேமுதிகவால் பாதிப்பில்லை; புதியதமிழகம் கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது! முதல்வர் எடப்பாடி

சேலம்: புதியதமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது, கூட்டணியை விட்டு தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழகத்தில் சட்டப்…

மீண்டும் சட்டமன்ற மேலவை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம்! மாணவர்களுக்கு டேப்லெட்! திமுக தேர்தல் அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் அள்ளி வீசப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்…

அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்; அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பு 12 மாதம், மாதம்தோறும் மின்கட்டணம்! அதிகரிப்பு – திமுக தேர்தல் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் பணியில் இருக்கும்…

இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1000 கோடி உள்பட திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்….

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கைதான், தேர்தல் கதாநாயகன்…