தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு! தொழிலாளர் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வகையில், அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய…