Category: TN ASSEMBLY ELECTION 2021

முதன்முறையாக கிட்டத்தட்ட சமஅளவு தொகுதிகளில் களமிறங்கும் உதயசூரியன் – இரட்டை இலை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், திமுகவும் அதிமுகவும், முதல்முறையாக, இந்த 2021 சட்டமன்ற தேர்தலில்தான் கிட்டத்தட்ட சமஅளவு இடங்களில் களம் காண்கின்றன. கடந்த 1977ம் ஆண்டிலிருந்து பார்க்கையில்,…

தேர்தல் களத்தில் உதயநிதி – ஒரு சிறிய அலசல்!

தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.…

234 தொகுதிகளிலும் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்! கருணாஸ்

சென்னை: 234 தொகுதிகளிலும் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும், கடந்த 5 வருடங்களாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று தற்போது விலகிய கருணாஸ் ஆவேசமாக தெரிவித்து உள்ளார். அதிமுக, திமுக…

விவசாயிகளைக் பாதுகாக்க புதிய வேளாண் சட்டம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மதுவிலக்கு, ஆணவப்படுகொலை தடுப்பு, நீட் ரத்து, வேளாண் பாதுகாப்பு…

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையே ஜெ.மர்ம மரணம் குறித்து கண்டுபிடிப்பதுதான்! திருவாரூரில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வேலையாக, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்துகண்டுபிடிப்பதுதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஜெயலலிதா இறந்து 4 வருடங்களை கடந்துள்ள நிலையில்,…

கேஸ் சிலிண்டர் விலை ரூ.5000 என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல்… வைரலாகும் வீடியோ…

சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது, எப்போதும் போல அதிமுக அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன் உளறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன்.…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை2021:  மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்…

பாமக மாநிலத்துணைப்பொதுச்செயலாளர் உள்பட300க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாமக மாநிலத்துணைப்பொதுச் செயலாளர் உள்பட 300க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று ஸ்டாலின்…

டிடிவி  தினகரன் இன்றுமுதல் 15 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிகறார். தொடர்ந்து 15 நாட்கள் தமிழகம் முழுவதும் அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளான…

அமமுக – கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் இன்று சென்னை மற்றும் புறநகரில் தேர்தல் பிரசாரம்

சென்னை: அமமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ள நிலையில்,அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று சென்னை மற்றும் அதன்…