தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை! தேர்தல்ஆணையர் சத்தியபிரதா சாகு…
சென்னை: கொரோனா அதிகரிப்பால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,…