வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல! ஓபிஎஸ்…
சென்னை: வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல என துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு…