மிசாவையே பார்த்தவன் நான்; ரெய்டு மூலம் எங்களை பணிய வைக்க முடியாது! அரியலூரில் ஸ்டாலின் ஆவேசம்
அரியலூர்: மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…