தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன் டிவீட் : அறம் சீறும் – சனாதனம் வீழும்
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சனாதனத்துக்கு எதிரான திமுக கூட்டணி வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல்…