வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சி பொங்கட்டும்! மு.க.ஸ்டாலின்
சென்னை: வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம், வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சி பொங்கட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாளை…