திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட அரசியல்…