முதன்முதலாக முதல்வராக அரியணை ஏறப்போகும் மு.க.ஸ்டாலின்…. பயோடேட்டா…
சுமார் 60 ஆண்டு காலமாக, தமிழகத்துடனும், தமிழக அரசியலிலும் இரண்டற கலந்து, அரசியல் சமூத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தும்,…