ஆலங்குளம்: தோற்றார் பூங்கோதை – வென்றார் மனோஜ் பாண்டியன்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில், திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், 3605…