கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.32 லட்சம் சோதனை- பாதிப்பு 1,270
டில்லி இந்தியாவில் 4,32,251 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 பேர்…