Category: News

மேலும் 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதலாக 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகம் மட்டும்…

சென்னையில் விதிகளை மீறி ஊர் சுற்றிய ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்’ 40 பேர் கைது… காவல்துறை அதிரடி

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் வீடுகளில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 40 பேரை…

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏடிஎம் பயன்பாடு பாதியாக குறைந்ததாம்…

டெல்லி: கடந்த மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது…

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க நடமாடும் மருத்துவமனைகள்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில் 15 மண்டலங்களிலும் நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவமனைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

6மாத இஎம்ஐ வட்டி தள்ளுபடியா? நிதிஅமைச்சகத்துக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக இஎம்ஐ கட்ட 3 அவகாசம் வழங்கிய மத்தியஅரசு, அதற்கான வட்டிகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல வங்கிகள், தனியார் நிதி…

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம்… பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…

கல்லூரி தேர்வுகளும் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

ராதாகிருஷ்ணன் – பிரகாஷ் இடையே கொரோனா விவகாரத்தில் மீண்டும் லடாய்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்-க்கும், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டுள்ளது, இன்றைய ராதாகிருஷ்ணனின் தகவலில்…

முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்களை திருப்பி அனுப்புமாறு பள்ளிகளுக்கு…