Category: News

13/06/2020: சென்னையில் 30ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில்…

தமிழகத்தில் இன்று 1989 பேர் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 30 பேர்…

அதிமுக எம்எல்ஏ முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும்… ஸ்டாலின்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ முழுமையாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான…

வாசனை இழப்பு , சுவை இழப்பு உள்பட மேலும் 11 கொரோனா அறிகுறிகள்… விவரம்

டெல்லி: வாசனை இழப்பு , சுவை இழப்பு, தசை வலி உள்பட மேலும் சில குறிப்புகள் கொரோனா அறிகுறிக்கானது என மத்தியசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

தமிழகத்தை வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா… 12 நாட்களில் 194 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 194 பேர் உயிரிழந்துள்ளனர்.…

81 நடமாடும் மருத்துவ குழுக்கள்! தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க 81 நடமாடும் மருத்துவக் குழுக்களை தமிழக சுகாதாரத்துறை…

ஊரடங்கு மீறல்: சென்னையில் மட்டும் 57 ஆயிரம் வழக்குகள்… ரூ6லட்சத்தை தாண்டிய அபராதம்…

சென்னை: சென்னை நகரில் மட்டும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆறே முக்கால் லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும்…

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா… தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரங்கு

பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சில பகுதிளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனாவை முத்தத்தால் விரட்டுவேன் என்று பீலா விட்ட சாமியாரை ‘பலி’ வாங்கிய கொரோனா…

போபால்: முத்தமிட்டு கொரோனாவை குணப்படுத்துவேன் சவால் விட்ட முஸ்லிம் சாமியார் கொரோனாவுக்கு பலியானார். அவரிடம் முத்தம் பெற்றவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் முஸ்லிம்…

கொரோனா தடுப்பு பணிக்கு 2ஆயிரம் செவிலியர்கள் நியமனம்! பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் 2000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்…