Category: News

கல்லூரி தேர்வுகளும் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

ராதாகிருஷ்ணன் – பிரகாஷ் இடையே கொரோனா விவகாரத்தில் மீண்டும் லடாய்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்-க்கும், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டுள்ளது, இன்றைய ராதாகிருஷ்ணனின் தகவலில்…

முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்களை திருப்பி அனுப்புமாறு பள்ளிகளுக்கு…

12/06/2020 சென்னையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரிப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், ராயபுரத்தில் பாதிப்பு 4500 கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று அங்கு ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு…

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில்,…

முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்… கரூர் ஆட்சியர் அதிரடி

கரூர்: மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.…

கொரோனா சுத்தப்படுத்தும் பணி: சனி, ஞாயிறு தலைமைச்செயலகதுக்கு லீவு….

சென்னை: கொரோனா சுத்தப்படுத்தம் பணிக்காக வரும் சனி, ஞாயிறு ஆகிய 2நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும்…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பணி இடத்துக்கு தமிழக…

9மாத கர்ப்பிணியின் உயிரைப் பறித்த கொரோனா…

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…