3மாதத்திற்கு பிறகு… இன்றுமுதல் கிராமப்புற கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கிராமப்புறக் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.…