Category: News

10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாநிலத்திலேய அதிகபட்ச பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலை யில், சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும்…

கொரோனா: சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்

சென்னை: கொரோனா தொற்று சோதனையாக, சென்னையில் இதுவரை 44,791 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அடையாறு, அண்ணாநகர், தேனாம்பேட்டையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து…

இந்தியாவில் புயல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 95,735 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்…

10/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44.62 லட்சமாக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 44,62,965 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழப்பும் 75ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

10/09/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,80,14,826 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.80 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் 9 லட்சத்தை தாண்டி விட்டது. இன்று (10ந்தேதி)…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,584 பேர் பாதிப்பு, 78 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று புதியதாக 5584 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

09/09/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,602-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,70,129 ஆக உயர்வு, குணமடைந்தோர் 33,98,844 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,70,129 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந் தோர் எண்ணிக்கையும் 33,98,844 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 4 மணி நேரத்தில் 89,706…

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் 21ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வர அனுமதி! மத்தியஅரசு

டெல்லி: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள், அதாவது 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் வரும் 21ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வரலாம், பள்ளிகளையும்,…

09/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,67,436ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. இதுவரை தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43லட்சத்து 67ஆயிரத்து, 436 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 74ஆயிரத்தை எட்டி உள்ளது.…