Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,70,129 ஆக உயர்வு, குணமடைந்தோர் 33,98,844 ஆக அதிகரிப்பு

Sep 9, 2020

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,70,129 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந் தோர் எண்ணிக்கையும் 33,98,844 ஆக அதிகரித்து உள்ளது.  கடந்த 4 மணி நேரத்தில் 89,706 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்றைய கொரோனா நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,70,129 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவீதமாகவும்  உள்ளது.

நேற்று மட்டும் 1115 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73890 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.70 சதவீதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,23,950ல் இருந்து 33,98,844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 74894 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,97,394 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  ,
இந்த நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.18 கோடியாக உயர்ந்துள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
இதுவரை 5,18,04,677 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,54,549 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Post navigation

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் 21ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வர அனுமதி! மத்தியஅரசு
09/09/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer