எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மகன் எம்.ஜி.சி.சந்திரன் கொரோனாவுக்கு பலி….
சென்னை: எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சந்திரன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…