உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.68 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,33,099 ஆகி இதுவரை 15,33,741 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,19,190 பேர்…