தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று… சென்னையில் மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று…
தமிழ் நாட்டில் இன்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14,469 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில்…