Category: News

தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ. 352 கோடி வழங்கிய மோடி அரசு! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக அரசு கேட்ட ரூ.6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ.352 கோடி மட்டுமே மோடி அரசு வழங்கி இருப்பதாக சட்டப்பேரவையில் தகவல் வெளியாகி…

சீமான் ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தி விட்டார்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: “ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது!” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய…

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் இன்று காலை மலைக்கு திரும்பினார்….

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் மலையில் இருந்து மதுரை நகருக்குள் தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர், தனது பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை அழகர் மலைக்கு திரும்பினார்.…

18/04/2022: தமிழ்நாட்டில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 27 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம்…

கொரோனா அதிகரிப்பு: உத்தரபிரதேச மாநிலத்தில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அங்கு அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை…

18/04/2022: இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு… கடந்த 24மணி நேரத்தில் 2183பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 2,183 புதிய வழக்குகளுடன் இந்தியாவின் தினசரி கோவிட் எண்ணிக்கையில் 90% அதிகரித்து…