11-06-2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8329 பேருக்கு கொரோனா பாதிப்பு 10 பேர் பலி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், தொற்று பாதிப்பு காரணமாக 10 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில்…