அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதம்! ஜெயக்குமார் தகவல்…
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…