Category: News

சென்னை : கொரோனா ஊரடங்குக்கான காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகர காவல்துறை கொரோனா ஊரடங்குக்கான உதவி எண்களை அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை 15…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 37,236, கர்நாடகாவில் 39,305 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 37,236. மற்றும் கர்நாடகாவில் 39,305 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 37,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 27,487, டில்லியில் 12,651 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 27,487. மற்றும் டில்லியில் 12,651 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –10/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (10/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,978 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,09,237…

சென்னையில் இன்று 7,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,149 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,153 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,09,237 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மருத்துவமனை ஊழல் குறித்த பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு : இதுவரை கைது இல்லை

பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு…

கங்கை நதியில் கரை ஒதுங்கிய சடலங்களால், வட இந்தியாவில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பு

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்படாதது மகிழ்ச்சி… சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழகத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…