திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 27,487. மற்றும் டில்லியில் 12,651 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 22,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,30,116 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,880 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,209 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,04,160 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,19,725 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 12,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,02,589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 319 பேர் உயிர் இழந்து இதுவரை 19,663 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 13,306 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,31,297 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 85,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.