27 நாளில் 14 மாநிலங்களுக்கு 919 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி உதவிய ஒடிசா மாநிலம்….
கொரோனா தொற்று தீவிர பரவல் காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு எழுந்ததால், ஒடிசா மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. அதன்படி…