Category: News

கொரோனா தீவிரம்: சென்னையில் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனாவால் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட வரும் நிலையில், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்யேக தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளார்.…

ஜார்கண்டில் இருந்து சென்னை வந்தடைந்தது 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் …

சென்னை: ஜார்கண்டில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்துள்ளது. இது தமிழக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. தமிழத்தில் கொரோனாவின்…

27/05/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 33,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக தலைநகர் சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில்,…

ரஷியாவில் மக்களைத் தொடர்ந்து வளர்ப்பு செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…

மாஸ்கோ: மக்களை பாதித்து வரும் கொரோனா பெருந்தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில், ரஷியாவில், செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.…

குறைந்து வரும் உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிப்பு 3,847 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், கொரோனா உயிரிழப்பு 3,847 ஆக குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக உயிரிழப்பு 4ஆயிரத்தை கடந்துச்சென்ற…

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளித்தது எப்படி? தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மேலும் கொரோனா 3வது…

12 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி தயார் : மத்திய அரசுக்கு ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

டில்லி மத்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக…

சிப்லா நிறுவனத்தின் கொரோனா சோதனைக் கருவி வைராஜென் அறிமுகம்

டில்லி சென்ற வாரம் சிப்லா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வைராஜென் கொரோனா சோதனைக் கருவி குறித்த விவரங்கள் இதோ இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல்…

கொரோனா நிலவரம் எப்படி? அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27/05/2021) ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில்…

தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று…