தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது… பொதுமக்கள் மகிழ்ச்சி…
சென்னை: தமிழ்நாடு அரசு அளித்துள்ள கொரோனா முடக்கத் தளர்வுகள் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…