கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உடனடியாக வாட்ஸ்அப்பில் சான்றிதழ்
டில்லி வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…