Category: News

தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,38,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,740 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,116 ஆந்திரப் பிரதேசத்தில் 1,445 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,116 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,116 பேருக்கு கொரோனா தொற்று…

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான அறிவிப்புகள்: துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 100ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதை செயல்படுத்துவது தொடர்பாக துறைச்செயலாளர்கள் நாளை ஆலோசனை நடத்துகிறார்.…

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ…

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! முதலமைச்சர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! NEET அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவச் செல்வங்களே! மனம் தளராதீர்கள்!…

15/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,591 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு சென்னையில் 150…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தற்காலிக முடிவே! பாமக தலைவர் ஜி.கே.மணி அலம்பல்…

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் அன்று அறிவித்துள்ள பாமகவின் அரசியல் நாகரிகம் கடுமையாக விமர்சிக்கப்படுவதால், ஊர கஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பாமக எடுத்த…

15/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு 284 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 284 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே வேளையில், 38,012 பேர்…

கனிம வள கடத்தலை தடுக்க சிசிவிடி கேமிரா! தமிழகஅரசு சட்ட திருத்தம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், கனிம வள கடத்தலை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள்…

நேற்று இந்தியாவில் 16.10 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 16,10,8291 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,487 அதிகரித்து மொத்தம் 3,33,15,512 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…