நேற்று இந்தியாவில் 16.10 லட்சம் கொரோனா சோதனைகள்
டில்லி இந்தியாவில் நேற்று 16,10,8291 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,487 அதிகரித்து மொத்தம் 3,33,15,512 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…