9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு…
சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநிலதலைவர்…