222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் – கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் சமாளிக்கும்! மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…