15/10/2021 இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 16,862 பேருக்கு கொரோனா பாதிப்பு 379 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 379 பேர்7 உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 19,391 பேர் குணமடைந்துள்ளனர்.…