Category: News

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட் நடத்தி அலப்பறை செய்த அண்ணாமலை! வைரல் வீடியோ…

நானும் ரவுடிதான் என்று திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு செய்யும் காமெடி காட்சியை மிஞ்சும் அளவில், சென்னை வெள்ளத்தில் மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட்…

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும்…

09/11/2021 COVID19: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா 332 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 332 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த…

ஊசியில்லா மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி! மருந்தின் விலை ரூ.1128

டெல்லி: ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது மேலும், ஒரு கோடி டோசுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் ஸைடஸ் கெடிலா…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,10,00,019 ஆகி இதுவரை 50,70,370 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,691 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 126 பேரும் கோவையில் 94 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 841 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,09,921…

சென்னையில் இன்று 126 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,222 ஆகி உள்ளது இன்று சென்னையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 841 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,09,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,876 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட கனிமொழி, தயாநிதி மாறன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலரது மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தற்போது…