சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 126 பேரும் கோவையில் 94 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 841 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,09,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,226 பேர் உயிர் இழந்து 26,63,323 பேர் குணம் அடைந்து தற்போது 10,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,55,546 பேர் பாதிக்கப்பட்டு 8,563 பேர் உயிர் இழந்து 5,45,761 பேர் குணம் அடைந்து தற்போது 1,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 94 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,47,622 பேர் பாதிக்கப்பட்டு 2,431 பேர் உயிர் இழந்து 2,44,045 பேர் குணம் அடைந்து தற்போது 1,146 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,72,438 பேர் பாதிக்கப்பட்டு 2,514 பேர் உயிர் இழந்து 1,69,062 பேர் குணம் அடைந்து தற்போது 862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.