சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,222 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,55,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,563 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 135 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,45,761 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 27,09,921 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 94 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.