Category: News

இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி! மன்சுக் மாண்டவியா தகவல்

டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலில்…

குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி! விவசாய சங்கம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், போராட்டத்தின் ஓராண்டு நிறைவின் நினைவாக, நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும்,…

10/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 11,466 கொரோனாபாதிப்பு, 11,961 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 460 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,961 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,15,34,268 ஆகி இதுவரை 50,79,164 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,691 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 131 பேரும் கோவையில் 98 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 835 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,10,756…

சென்னையில் இன்று 131 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 131 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,220 ஆகி உள்ளது இன்று சென்னையில் 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 835 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,10,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,380 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தனது 95 ஆவது வயதில் “பத்ம பூஷண்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட் நடத்தி அலப்பறை செய்த அண்ணாமலை! வைரல் வீடியோ…

நானும் ரவுடிதான் என்று திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு செய்யும் காமெடி காட்சியை மிஞ்சும் அளவில், சென்னை வெள்ளத்தில் மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட்…

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும்…