கோவை கொடிசியாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு..!
கோயமுத்தூர்: கோவையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கொடிசியா மாநாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள மாநாட்டில் கலந்துகொள்கிறார். திமுக ஆட்சி வந்தபிறகு நடைபெறும் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு என்பது…